|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
PUDHUK KAVIDHAI - 3
கடவுள் எங்கும் இருக்கிறான் !நாம்தான் பார்ப்பதில்லை ! நீயோ எங்கும் தெரிவதில்லை !! ஆனால் என் கண்களிலேயே இருக்கிறாயே, எப்படி ?!?!?!
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
PUDHUK KAVIDHAI - 2
போரிடும் பழக்கம் உனக்குஉண்டு என்று இப்போது தான் தெரியும் ! உன் வில்போன்ற கண்ணசைவில் என் உயிர்போனது எனக்குத்தான் தெரியும் !!
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
PUDHUKKAVIDHAI - 1
♫ உன்னை நினைக்கும்போது வானவில் ஞாபகம் வரவில்லை ! உன்னை நினைக்கும்போது கவிதையும் ஞாபகம் வரவில்லை !
உன்னை நினைக்கும்போது மழையில் நனைவது கூட ஞாபகமில்லை !
உன்னை நினைக்கும்போது நான் எதையும் நினைப்பதில்லை !
|
|
| | |
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Introduction
Dear Friends,
New to Iland and looking forward to meet friends here. I am Praveen, like to share few poems in Tamil and other things I know with all of You. Hoping a nice journey here !!
|
|
| | |
|
|
|
|
|